பூசுதல்

coating

Tamil Wiktionary

பூசுதல்
  1. தடவுதல்
  2. கழுவுதல்
  3. அலங்கரித்தல்
  4. மெழுகுதல்
  5. நீரால் அலம்புதல்
  6. இயைதல்

Tamil Moli Akarathi (1928)

பூசுதல் (pūcutal)
  1. அலங்கரித்தல், கழுவல், சந்த னமுதலியவற்றைப் பூசுதல், சாத்தி மினுக்கல், தடவல்
பூசுதல் (pūcutal)
  1. புலர்த்தல், வரித்தல், விரித்தல்

IndoWordNet

பூசுதல் — noun
  1. எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்
பூசுதல் — noun
  1. ஒன்றின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்.

தடவுதல் ஆடை பப்சா வேலை பணி