பெருக்கம்
Proliferation
Winslow (1862)
பெருக்கம் (perukkam) — noun
- Increase, augmentation, enlargement, வளர்ச்சி
- Multiplicity, plentifulness, மிகுதி
- Prosperity, opulence, wealth, திரண்டதனம் (c.)
- சனப்பெருக்கம் — Thick population.
- பெருக்கம்பண்ண — To scrape up scattered corn with the hands.
Fabricius (1972)
பெருக்கம் — noun
- increase, plenty, great quantity, மிகுதி
- wealth, செல்வம்
- v. n. being increased, augmented; overflowing
- சனப்பெருக்கம் — thick population.
Tamil Moli Akarathi (1928)
பெருக்கம் (perukkam)
- செல்வம், பெருகுதல், பெ ருக்கிக்கண்டபேறு, மிகுதி, விசாலம், விருத்தி
பெருக்கம் (perukkam)
- செல்வம், மிகுதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பெருக்கம் (perukkam) — noun
- < id
- Increase, augmentation; வளர்ச்சி
- Multiplicity, plentifulness, abundance; மிகுதி. உண் மைப் பெருக்கமாந் திறமை (திருவாச. 42, 7)
- Prosperity, opulence, wealth; செல்வம். பெருக் கம் பெருமித நீர்த்து (குறள், 431)
- Flood, deluge; வெள்ளம். புதுப்பெருக்கம் போல (நாலடி, 354)
- Fulness, perfection; நிறைவு. பெருக் கத்து மதிதழுவி (விநாயகபு.)
- Long continuance, as of the tāli worn by a married woman; நீடிப்பு. அவள் தாலிப் பெருக்கமா யிருக்கிறாள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பெருக்கம்
- வளர்ச்ச
- மிகுதி
- வெள்ளம்
- நிறைவு
- நீடிப்பு