விருத்தி

ஒழுக்கம் conduct; தொழில் business; சீவனம் means of livelihood;

growth, increase gain, profit

Tamil Wiktionary

விருத்தி
  1. ஒழுக்கம் conduct;
  2. தொழில் business;
  3. சீவனம் means of livelihood;
  4. சீவனத்திற்கு விடப்பட்ட நிலம் grant for one's livelihood;
  5. அடிமை slavery;
  6. விரிவுரை elaborate commentary;
  7. நாடக நூலின் நடை style of dramatic work;
  8. ஆசனம் posture;
  9. சொக்கட்டான் ஆட்டத்தில் தொடர்ச்சியாக விழும் நல்ல எண் a series of chances or lucky throws in dice-play;
  10. வளர்ச்சி growth;
  11. லாபம் gain;
  12. வட்டி interest on money;
  13. அபிவிருத்தி advancement.
  14. உறவு வட்டாரத்தில் பிறப்பினால் ஏற்படும் தீட்டு pollution caused by the birth of a child to a near relative.

Fabricius (1972)

விருத்தி — noun
  1. விர்த்தி, s. increase. augmentation, growth, வளர்ச்சி
  2. prosperity, felicity, wealth, செல்வம்
  3. an exployment, தொழில்
  4. a kind of explanation
  5. bondage, slavery, அடிமை
  6. an astrological yoga
  7. profit, income, இலாபம்
  • விருத்தியர்–அடிமைகள் — slaves, .
  • விருத்தியாக — to increase, to thrive.
  • விருத்தியுரை–விரித்துரை–விரி — see under , VI.
  • ஆயுசு விருத்தி — longevity.
  • புத்திரவிருத்தி–சந்தானவிருத்தி — procreation of children.

Tamil Moli Akarathi (1928)

விருத்தி (virutti)
  1. அடிமை, அபராதம், இலாபம், ஏறுதல், ஒழுக்கம், ஓரலங்காரம், ஒரு ரை, குவியல், கூட்டம், சந்தோஷம், சித்தி, செல்வம், தரித்தல், தொழிலி லாபம், நல்லொழுக்கம், நித்தியயோ கத்தொன்று, பலன், பாக்கியம், பி ழைப்பு, போங்கு, மருது, வட்டம், வளர்தல், விபரம், வியாபாரம்
விருத்தி (virutti)
  1. அடிமை, ஒழுக்கம், ஓருரை, செல்வம், தொழிலிலாபம், வளர்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விருத்தி¹ (virutti) — noun
  1. < vṛtti
  2. Conduct, behaviour; ஒழுக்கம். விருத்தி வேதியரோ டெதிர் மேயினான் (கம்பரா. குகப். 73)
  3. Nature; சுபாவம். (யாழ். அக.)
  4. Employment, business; தொழில். விருத்தி மாதர் விலக்க (சீவக. 1374)
  5. Devoted service; தொண்டு. கடிமலர்வாளெடுத் தோச்சி . . . லிருத்திக்குழக்க வல்லோர்கட்கு (தேவா. 292, 8)
  6. Means of livelihood; சீவனம். என் விருத்தி உஞ்ச விருத்தி
  7. Grant of land for one's livelihood or maintenance, inam land; சீவிதமாக விடப் பட்ட நிலம். சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் (பெரியபு. திருநாவுக். 82)
  8. Slavery; அடிமை. (W.)
  9. Gloss, elaborate commentary; விரி வுரை. (நன். 22.)
  10. Proper meaning; உரிய பொருள். (அக. நி.)
  11. Proper word; உரிய சொல். (அக. நி.)
  12. (Drama.) Style of dramatic composition, of four kinds, viz., cāttuvati, ārapaṭi, kaiciki, pārati; சாத்துவதி ஆரபடி கைசிகி பாரதி என நான்குவகைப்பட்ட நாடகநூலின் நடை. சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி யென விருத்தி நான்கு வகைப்படும் (சிலப். 3, 13, உரை, பக். 82)
  13. Posture; ஆசனம். ஒன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தி (சிலப். 8, 25)
  14. Neatness, cleanliness; சுத்தம். Nāñ
  15. Circumference, circle; வட்டம். (யாழ். அக.)
  16. A series of throws in one's turn in dice play; சொக்கட்டான் ஆட்டத்தில் தொடர்ச்சியாக விழுந் தாயம். (W.)
விருத்தி² (virutti) — noun
  1. < vṛddhi
  2. Increase, growth; வளர்ச்சி. (சூடா.)
  3. Gain, profit; இலாபம். (சூடா.)
  4. Interest on money lent; வட்டி. விருத்தியினைக் கொண்டே யருந்தும் (சிவதரு. பாவ. 47)
  5. Wealth, prosperity; செல்வம். (சூடா.)
  6. (Gram.) See விருத்திசந்தி
  7. Advancement, promotion; அபிவிருத்தி
  8. See விருத்திசூதகம். Brāh
  9. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; யோக மிருபத்தேழனுள் ஒன்று. (W.)
  10. Details, particulars; விவரம். (யாழ். அக.)
  11. Fine; அபராதம். (யாழ். அக.)
விருத்தி³ (virutti) — noun
  1. A kind of winged myrobalan. See கருமருது. (மலை.)

IndoWordNet

விருத்தி — noun
  1. இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்தநிலை.
விருத்தி — noun
  1. ஏதாவது ஒரு வேலை செய்வதற்கான இயற்கை
விருத்தி — noun
  1. எண்ணிக்கை, தன்மை, உண்மை முதலியவற்றில் முக்கியமாக வளர்ச்சி ஏற்படும் செயல்

முன்னேற்றம் வளர்ச்சிம் அபிவிருத்தி பெருக்கம் மேம்பாடு செயல் பரிஷ்கரித்தல் பரிஷ்காரம் வத்தகம் ஆர்வம் ஈடுபாடு விருப்பம் நாட்டம் விரிவாக்கம் வளர்ச்சி