அபிவிருத்தி
முன்னேற்றம் development - (ஆங்) वृद्धि - (இந்)
growth, prosperity, development
Winslow (1862)
அபிவிருத்தி (apivirutti) — noun
- Increase, augmentation, continued increase, growth, accession, மிகப்பெருகுகை
- Advancement, கதிப்பு
Fabricius (1972)
அபிவிருத்தி — noun
- (x க்ஷீணம்), s. progress, gradual growth, பெருக்கம்.
- ராஜ்ய அபிவிருத்தி — political development.
Tamil Moli Akarathi (1928)
அபிவிருத்தி (apivirutti)
- கதிப்பு, வருத்திப்பு
அபிவிருத்தி (apivirutti)
- அதிகப்படுதல், கூடுதல், சித்தியடைதல், பெருவாழ்வு, மிகப் பேருகுதல், வளருதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அபிவிருத்தி (apivirutti) — noun
- Growth, prosperity, continuous advancement; மேன்மேலும். பெருகுகை. தங்குல மபிவிருத்தி யெய் தும் (மச்சபு. சபிண்டீ. 29).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அபிவிருத்தி
- மிகுதியாய்ப் பெருகுதல், வளர்ச்சி