மேம்பாடு

மேன்மை; மேம்படுத்துதல் சிறப்பு விரிந்தமதிநிலவின் மேம்பாடும் (இலக். வி. 659, உதா.).

improvement grandeur, greatness, dignity

Tamil Wiktionary

மேம்பாடு — பெயர்ச்சொல் (Noun)
  1. மேன்மை; மேம்படுத்துதல்
  2. சிறப்பு
  3. *விரிந்தமதிநிலவின் மேம்பாடும் (இலக். வி. 659
  4. உதா.).

Tamil Moli Akarathi (1928)

மேம்பாடு (mēmpāṭu)
  1. புகழ், மேன்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேம்பாடு (mēmpāṭu) — noun
  1. Greatness, grandeur, dignity, pre-eminence; சிறப்பு. விரிந்த மதிநிலவின் மேம்பாடும் (இலக். வி. 659, உதா.).

IndoWordNet

மேம்பாடு — noun
  1. இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்த நிலை.
மேம்பாடு — noun
  1. ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின் உயர்ந்த நிலை.
மேம்பாடு — noun
  1. இருக்கும் நிலையை விட மேலான, உயர்ந்தநிலை.
மேம்பாடு — noun
  1. இருக்கும் நிலையைவிட மேலான நிலை அல்லது உயர்ந்த நிலை

முன்னேற்றம் அபிவிருத்தி வளர்ச்சி மாற்றம் மாறுதல் மாறுபாடு கௌரவம் தக்கமதிப்பு தன்மை வளர்ச்சிம் விருத்தி பெருக்கம் செயல் செயல்முறை செய்முறை நடவடிக்கை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மேம்பாடு
  1. சிறப்பு