பெருந்தன்மை
ஈகை, தாராள மனப்பான்மை broad-mindedness, generosity
high dignity, noble character generosity, broad-mindedness self-conceit
Tamil Wiktionary
பெருந்தன்மை — பெயர்ச்சொல் (Noun)
- ஈகை
- தாராள மனப்பான்மை
[object Object]
Tamil Moli Akarathi (1928)
பெருந்தன்மை (peruntaṉmai)
- அகந்தை, மானம், மே ன்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பெருந்தன்மை (peru-n-taṉmai) — noun
- < பெருமை +
- High dignity, noble character; மேம்பாடு
- Self-conceit; அகந்தை. (யாழ். அக.)
IndoWordNet
பெருந்தன்மை — noun
- பிறருடைய குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் எதற்கும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும் உயர்ந்த மனப்பாங்கு.
பெருந்தன்மை — noun
- பிறருடைய குற்றம் குறைகளைப் பெரிதுப்பத்தாமலும், எதற்கும் விட்டுக்கொடுத்தும், தாராளமாகவும் நடந்துகொள்ளும் உயர்ந்த மனப்பாங்கு.
நற்குணம் சீரியபண்பு நல்லொழுக்கம் நடத்தை ஒழுக்கம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பெருந்தன்மை
- மேம்பாடு
- அகந்தை