நல்லொழுக்கம்
நல்ல ஒழுக்கம்; நன்னடத்தை (சமணம்) இரத்தினத்திரயத்துள் மூன்றாவதும் நன்ஞானத்தையும் நற்காட்சியையும் ஒருசேரக்கொண்டு அநுஷ்டிப்பதுமாகிய ஒழுக்கம் moral conduct
moral conduct
Tamil Wiktionary
நல்லொழுக்கம்
- நல்ல ஒழுக்கம்; நன்னடத்தை
- (சமணம்) இரத்தினத்திரயத்துள் மூன்றாவதும் நன்ஞானத்தையும் நற்காட்சியையும் ஒருசேரக்கொண்டு அநுஷ்டிப்பதுமாகிய ஒழுக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நல்லொழுக்கம் (nal-l-oḻukkam) — noun
- +
- Moral conduct; நன்னடத்தை. நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம் (குறள், 138)
- (Jaina.) Right conduct, one of irattiṉa-t-tirayam, q.v.; இரத்தினத்திரயத்துள் மூன்றாவதும் நன்ஞானத்தையும் நற்காட்சியையும் ஒருசேரக்கொண்டு அநுஷ்டிப்பது மாகிய ஒழுக்கம். (மேருமந். 107.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நல்லொழுக்கம்
- நன்னடக்கை
- ஒழுக்கம். ,