நற்குணம்

நன்மை பயக்கும் பண்பு virtue நன்மை+குணம்நற்குணம் ஆயிற்று.

goodness

Tamil Wiktionary

நற்குணம் — பெயர்ச்சொல் (Noun)
  1. நன்மை பயக்கும் பண்பு

[object Object]

Tamil Moli Akarathi (1928)

நற்குணம் (naṟkuṇam)
  1. நல்லகுணம்
நற்குணம் (naṟkuṇam)
  1. 10- மெய்யுரை நல்வார்த்தை இனியவைகூறல், பயன்படு சொல், இந்நான்கு வாக்கினற்குணம், கோ யில்வலம்வரல், தவம்புரிதல், தானஞ் செயல், இம்மூன்றுங் காயநற்குணம் அருணினைவு ஆசையறுத்தல், தவப் பற்று இம்மூன்றும் மனநற்குணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நற்குணம் (naṟ-kuṇam) — noun
  1. +. Good character, amiable disposition; நல்லதன்மை. (W.)

IndoWordNet

நற்குணம் — noun
  1. ஒருவரின் செயல்பாட்டை மதிப்பிடுவது
நற்குணம் — noun
  1. ஒருவனிடத்தில் காணப்படும் நல்ல குணம்.
நற்குணம் — noun
  1. மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு கண்ணியம் தரும் நல்ல இயல்பு.
நற்குணம் — noun
  1. பொறுமை, அடக்கம் போன்ற இயற்கையாகவே அமையும் சிறப்பான இயல்பு.
நற்குணம் — noun
  1. நல்ல நடத்தை மற்றும் நற்பண்பு உடையவர்.

நன்நடத்தை நல்லநடத்தை நல்லொழுக்கம் நற்பண்பு சீரியபண்பு நல்லகுணம் சிறந்தகுணம் இரக்கம் பரிவு கருணை அனுதாபம் பெருந்தன்மை பண்பு நன்னடத்தை நாகரீகம் பொறாமை அழுக்காறு சிறப்பு புனிதம் மிகநுண்ணிய திறமை மேன்மை தனிசிறப்பு தனித்தன்மை வீரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நற்குணம்
  1. நல்ல தன்மை