உண்டாக்கு
make
Winslow (1862)
உண்டாக்கு (uṇṭākku) — infinitive
- , கிறேன், உண்டாக்கினேன், வேன், உண்டாக்க, v. a. To make, cause to exist, create, effect, occasion, generate, படைக்க
- To raise corps, trees, &c., to propagate, cultivate, விளைவிக்க
- To raise to affluence, enrich, விருத்திக்கப்பண்ண
- To produce, form, உண்டுபண்ண; [ex உள்.] (c.)
- உண்டாக்கிவைக்க — To raise one, to establish in life. அவரனேகரையுண்டாக்கிவைத்தார். He has been the making of many.
- கதையுண்டாக்க — To fabricate a story. 2. To spread a rumor.
Fabricius (1972)
உண்டாக்கு — v. t.
- v. t. (caus. of உண்டாகு), make, create, cause, to be, படை
- raise, crops, விளைவி
- produce, form; உண்டுபண்ணு
- enrich, raise to affluence, விருத்திக்குக் கொண்டுவா