அடை

மூடு, சாத்து எட்டிப் பிடி ஓர் உணவுப் பண்டம்.

joining delivering, conveying resort, refuge

Winslow (1862)

அடை (aṭai) — noun
  1. Resort, attaining to, அடுத்தல்
  2. A kind of cake, wafer, ஓர்பணிகாரம்
  3. Cake or bread in general அப்பவருக்கம்
  4. Incubation, அவயம்
  5. A leaf, இலை
  6. Gravity, weight, கனம்
  7. A slight support or prop, தாங்கி
  8. [in grammar.] A prefix, qualifying word, or clause, adjunct, accompaniment, அடைமொழி. In this meaning it includes உரிச்சொல் or adjectives and adverbs. (p.)
  9. A pledge, கொதுவை
  10. Tribute, the king's proportion of the produce of the land whether one-sixth or one-tenth, or otherwise, நிலவிறை. (c.)
  • அடைகாக்க–அடைகிடக்க — To sit on eggs, incubate.
  • அடைகாய் — Betel and areca nut.
  • அடைகொடுக்க — To render the kings's share of the produce.
  • அடைகோழி — A hen that sits on eggs.
  • அடைக்காய் — Areca nut.
  • அடைக்குத்தகை — Revenue from grain as farmed out by government.
அடை (aṭai) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், அடைய, v. a. To approach, frequent, gain access to, reach, arrive at, சேர
  2. To obtain, get, enjoy, suffer, பெற
  3. v. n. To drift ashore, கரைசேர
  4. To apply for refuge or protection, take shelter with one, சரண்புக
  5. To subside, sink to the bottom, be deposited as a sediment, வண்டல் படிய
  6. To collect, adhere as dust, தூசியடைய
  7. To be choked, filled up, inclosed, stopped up, தூர
  8. To be contiguous, adjacent, border upon, கிட்ட
  9. [prov.] To settle, become close, compact, hard–as bread not well leavened, sand by rain, &c., உரக்க
  10. To be preserved as pickles, &c., அடைகாயடைய
  11. To incline towards a color, நிறம்பற்ற
  12. To die, as a great or holy person, obtain bliss, absorption, &c., முத்தி, being understood
  • அடைகல் — The anvil.
  • அடைகாய் — Pickled fruits, ஊறுகாய்.
  • அடைகுறடு — An anvil. 2. Tongs.
  • அடைகை — Approximation, நெருங்குகை. 2. Attainment, acquisition, பெறுகை.
  • அடைகோட்டை — A blockaded fort.
  • அடைசொல்–அடைமொழி — A particle qualifying nouns, verbs, &c.
அடை (aṭai) — noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To shut, close, stop up, சார்த்த
  2. To lock, பூட்ட
  3. To block up a passage, obstruct, தடுக்க, (see குறள். அன்புடைமை. Ellis 215.)
  4. To enclose, encompass, shut up, encage, fold cattle, &c., புகுத்த
  5. To secure, keep safely, conceal, காப்புச்செய்ய. சுவாமிதிருவுளத்தடைத்தார். Swamy thought –kept in his mind
  • அடைகல் — A stone placed at the entrance of a sluice to prevent the water from flowing, மதகடைக்குங்கல்.
  • அடைகுளம் — A tank with no outlet, pent up, stagnant water.
  • அடைசீலை — Cloth steeped in a medical preparation and put in the mouth for a sore throat, &c., அடைசுபொட்டணம்.
  • அடைத்தகுரல் — A hoarse, husky voice.
  • அடைபட — To be closed, shut up, அடைக்கப்பட. 2. To be obstructed, as a passage, &c., தடைபட.
  • அடைப்பன் — Obstruction of the throat, quinsy in cattle, ஓர்வியாதி.

Fabricius (1972)

அடை — noun
  1. a kind of thin cake, பணிகாரம்
  2. incubation, அவயம்
  3. leaf, இலை
  4. weight
  5. a decoction
  6. betel-leaf, வெற்றிலை
  7. king's share of the produce, நிலவரி
  • அடைகாக்க–கிடக்க — to sit on eggs, to incubate.
  • அடைகாய்–அடை — betel & areca nuts; 2. see under II.
  • அடைகோழி — a sitting hen.
  • அடைப்பை–அடப்பம் — a betel pouch; 2. a barber's bag; 3. a pouch in general.
  • அடைப்பைக்காரன் — an attendant on a great personage; 2. a barber.
  • அடைவைக்க — to let a hen sit on eggs.
அடை — v. t.
  1. v. t. obtain, get பெறு
  2. reach, approach, arrive at, சேரு
  3. v. i. apply for refuge, take shelter, resort, ஒதுங்கு
  4. sink to the bottom, sub- side, settle as dust or sediment, படி
  5. be choked, filled up, தூரு
  6. be preserved as pickles
  • சொத்து அவனை அடைந்தது — the property is come into his possession (by luck).
  • குருவிகள் தங்களிடங்களில் வந்து அடை கின்றன — the birds resort to their nests.
  • பொத்தல் அடைந்துபோகிறது–அடை படுகிறது — the hole is choked up.
  • கடன் அடைந்துபோயிற்று — the debt is cleared.
  • அப்பம் அடைந்துபோயிற்று — the cake has not risen.
  • அடைகல் — an anvil of stone.
அடை — v. t.
  1. v. t. shut, close, சார்த்து
  2. lock, lock up, பூட்டு
  3. enclose, shut up, உள்ளிடு
  4. secure, conceal, கா
  5. stop up, close, தூர்
  6. block up, obstruct, தடு
  7. stop, arrest, மறி, மறியல்செய்
  • கடனை அடைக்க — to pay off one's debt.
  • வேலியடைக்க — to hedge in.
  • அடைகோட்டை — dungeon in a fortress
  • அடைபட — to be obstructed, shut up.
  • அடைப்பன்–அடைப்பான்–அடைக்கும் மூடி — obstruction of the throat, quinsy in cattle; 2. cork, plug, stopper, .
  • அடைமழை–அடைத்துப்பெய்யும் மழை — continual rain.

Tamil Moli Akarathi (1928)

அடை (aṭai)
  1. அடுத்தல், அடைகஷாயம், அடைகிடத்தல், அடையென்னேவல், அப்பவருக்கம், இலை, உவமை, கனம், கொதுவை, சேரென்னே வல், தோசை, நிலவிறை, முளை வினைமுற்று
அடை (aṭai)
  1. அப்பம்
அடை (aṭai)
  1. அடுத்தல், அப்பவர்க்கம், இலை, கனம், காப்புச்செய், சேர் ஏன்பவற் றேவல், தோசை

IndoWordNet

அடை — verb
  1. இலக்கை அடைந்தான்

வந்துசேர் வா சென்றடை வந்தடை இரு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அடை
  1. இலை
  2. வெற்றிலை
  3. கனம்
  4. அப்பம்
  5. கரை
  6. முளை
  7. வழி
  8. பண்பு
  9. பொருந்துகை
  10. அடைகாக்கை
  11. அடைக்கலம்
  12. அடுத்து நிற்பது
  13. பொருளுணர்த்தும் சொல்லை அடுத்து நின்று சிறப்பிக்கும் சொல்

Tamil Wiktionary

அடை — வினைச்சொல் (Verb)
  1. சேர்
  2. மூடு
  3. சாத்து
  4. எட்டிப் பிடி
  5. ஓர் உணவுப் பண்டம்.

[object Object]

அடு அடைவு அடைப்பு அடைமொழி அடைக்கலம் அடையாளம் அடைபடு அடைத்துவை அடைத்துப்போடு அடைந்துகிட சொல்லடை சொலவடை சல்லடை தேனடை பின்னடை வேலியடை காற்றடை கதவடை கடையடை மூச்சடை ஒப்படை முடிவடை பயனடை தஞ்சமடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அடை³ (aṭai) — noun
  1. aḍa, K. aḍe, M. aṭa.]
  2. Joining; பொருந்துகை. (கம்பரா. மந்திர. 88.)
  3. Delivering, conveying; சேர்ப்பிக்கை. அவன்கணடை சூழ்ந்தார்நின்னை (கலித். 115, 18)
  4. Resort, refuge; அடைக்கலம்
  5. Deposit, that which has been accepted for safe keeping; அடைக்கலப் பொருள். (ஈடு, 5, 10, 5.)
  6. Thin cake, wafer; ஒரு பணிகாரம். நமக்கு மாவடை பழவனம் பிரியம் (அழகர்கல. 55)
  7. Leaf; இலை. புழற்கா லாம்ப லகலடை (புறநா. 266)
  8. Betel leaf; வெற்றிலை. நூறுகாயடை கூடும் (சி. சி. பர. உலோகா. மறு. 7)
  9. Greens; இலைக்கறி. (பிங்.)
  10. Incubation; அடைகாக்கை
  11. Gravity, weight; கனம். (பிங்.)
  12. Prop, slight support; தாங்கி. (W.)
  13. Bank, shore; கரை. (தொல். சொல். 419, உரை.)
  14. A decoction. See அடைகஷாயம். (தைலவ.)
  15. Sprout; முளை. பூம்புற நல்லடை (பெரும்பாண். 278)
  16. Price; விலை. (பிங்.)
  17. Way; வழி. (பிங்.)
  18. Qualifying word or clause, attribute, adjunct; விசேடணம். ஈரடை முதலோ டாதலும் (நன். 403)
  19. (Gram.) Word denoting quality; பண்பு. அடைசினை முதலென (தொல். சொல். 26)
  20. Detached foot that is a constituent of kalippā; கலிப்பாவி னுறுப்பாகிய தனிச்சொல். (தொல். பொ. 444.)
  21. King's share of the produce of the land, whether one-sixth or one-tenth or otherwise; நிலவரி. (W.)
அடை³ (aṭai) — noun
  1. A herb. See அடி². (பச். மூ.)