பேதி
மலம் அதிக அளவில் நீராக வெளியேறும் நோய், உணவுநஞ்சாதலால் ஏற்படும் கழிச்சல் வயிற்றுப்போக்கு
granddaughter
Tamil Wiktionary
பேதி — பெயர்ச்சொல் (Noun)
- மலம் அதிக அளவில் நீராக வெளியேறும் நோய்
- உணவுநஞ்சாதலால் ஏற்படும்
- கழிச்சல்
- வயிற்றுப்போக்கு
[object Object], [object Object], [object Object], [object Object], [object Object]
Winslow (1862)
பேதி (pēti) — noun
- That which divides, detaches, separates, பிரிப்பது. W. p. 627. B'HEDIN
- Variation, difference, change, as பேதம்
- Discharge from the bowels, being a change; looseness; also cholera, கழிச்சல்
- A purgative, cathartic, பேதிமருந்து. (c.)
- Mercury, quicksilver, இரதம்
- [in combin.] A solvent, of which there are five kinds:
- அன்னபேதி
- மாமிசபேதி
- சொர்னபேதி
- அஸ்திபேதி
- சகஸ்திரபேதி, or கல்வேதி, which see
- பேதிகாண — To begin to purge, as in cholera.
- பேதிகாரி — A purgative plant. See ஆற்றுத்தும்மட்டி. 2. A purgative in general, பேதிமருந்து.
- பேதிக்குக்கொடுக்க — To administer a cathartic.
- பேதிக்குவாங்க — To take a cathartic.
- பேதியாக — To operate as a cathartic, to purge. 2. To be attacked by cholera.
பேதி (pēti) — infinitive
- , க்கிறது, த்தது, க்கும், க்க, v. a. To divide, to separate, &c., பிரிக்க
- To sow discord or dissension, பேதகஞ்செய்ய
- To turn the mind from a right course, வேறுபடுத்த
- To excite disgust, to alienate, மனமலையச்செய்ய
- To change, diversify, மாற்ற
- To despise, to scorn, நிந்திக்க
- v. n. To change, vary, differ, disagree, வேறுபட
- To degenerate, deteriorate, கெட
- To become estranged, to be disgusted with, மனமடிய
- To be relaxed in the bowels, to purge, பேதியாக
- To become broken, to be interrupted, frustrated, குழம்ப. (c.) பேதித்தசமயம். A religion inconsistent with itself
- பேதித்துக்கேட்க — To pump one.
- பேதித்தல்–பேதிப்பு — Separation, variance, dissatisfaction, purging.
Fabricius (1972)
பேதி — noun
- that which divides or separates, பிரிப்பது
- stools, looseness, cholera, கழித்தல்
- a purgative
- mercury, quicksilver, இரதம்
- பேதிகாண — to begin to purge, as in cholera.
- பேதிகாரி — a purgative plant, ஆற்றுத்தும்மட்டி.
- பேதிக்குக் கொடுக்க — to give a purgative medicine.
- பேதிக்குவாங்க — to take a purgative.
- பேதியாக — to purge; 2. to be attacked by cholera.
- விஷபேதி — cholera.
பேதி — v. t.
- v. t. sow discord, பேதகம் பண்ணு
- alienate, பிரியப்பண்ணு
- turn the mind from the right course, வேறுபடுத்து
- excite disgust, மன மலையச் செய்; v. i. be altered or changed, வேறுபடு
- purge, பேதி யாகு
- become broken, be interrupted
- காரியம் பேதித்துப் போயிற்று — the thing is altered.
- ஒருவனைப் பேதித்துக் கேட்க — to pump one.
- பேதித்தல்–பேதிப்பு — separation, variance, purging.
Tamil Moli Akarathi (1928)
பேதி (pēti)
- இரதம், கழிச்சல், நேர்வாளம், பேதமானவன், பேதிப்பது, பேதி யென்னேவல்,வெளி
பேதி (pēti)
- ரதம், பேதம், பேதிஏன்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பேதி¹ (pēti) — noun
- < bhēdin
- That which divides, detaches or separates; பிரிப்பது
- One who is estranged; பேதமானவன். (யாழ். அக.)
- Mercury, quicksilver; இரசம். (அக. நி.)
- Diarrhoea, purging; கழிச்சல்
- Cholera; விஷபேதி
- Purgative, cathartic; பேதிமருந்து. (W.)
- Croton; நேர்வாளம். (மலை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பேதி
- பிரிப்பது
- கழிச்சல்
- பேதமானவன்
- பேதி மருந்து
- இரசம்
- நேர்வாளம்