வயிற்றுக்கழிச்சல்

Tamil Wiktionary

வயிற்றுக்கழிச்சல்
  1. வயிற்றுப்போக்கு .

Tamil Moli Akarathi (1928)

வயிற்றுக்கழிச்சல் (vayiṟṟukkaḻiccal)
  1. வயிற்றுப்போக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வயிற்றுக்கழிச்சல் (vayiṟṟu-k-kaḻiccal) — noun
  1. +. See வயிற்றுப்போக்கு. Loc.

IndoWordNet

வயிற்றுக்கழிச்சல் — noun
  1. இதில் உடலிலிருந்து மென்மையான, வெள்ளையான மலம் அடிக்கடி வெளியேறுவது
வயிற்றுக்கழிச்சல் — noun
  1. உணவு செரிக்காமல் உருவாகும் ஒரு வகை மென்மையான வெள்ளை மலம்
வயிற்றுக்கழிச்சல் — noun
  1. தொடர்ந்து தண்ணியான மலம் வெளியேறும் ஒரு நோய்
வயிற்றுக்கழிச்சல் — noun
  1. ஒரு வகை வயிற்றுப்போக்கு நோய்

வயிற்றுப்போக்கு மலக்கழிச்சல் வயிற்றுக்கொதி வயிற்றுளைச்சல் வயிற்றுளைவு வயிற்றெடுப்பு வயிற்றோட்டம் வெதுப்பம் பேதி வயிற்றுபோக்கு சீதபேதி மலம் கழிவு ஆய் பி பகரவி நோய் வியாதி வயிற்ப்போக்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வயிற்றுக்கழிச்சல்
  1. காண்க: வயிற்றுப்போக்கு. வயிற்றுக்கிருமி - வயிற்றில் உண்டாகும் புழு. வயிற்றுக்கொதி - பசி
  2. காண்க: வயிற்றுப்போக��கு. வயிற்றுத்தீ - பெரும்பசி எடுக்கும் நோய்வகை. வயிற்றுநோய் - காண்க: வயிற்றுவலி. வயிற்றுப்பிழைப்பு - உயிர்வாழ்வு. வயிற்றுப்பொருமல் - காண் ௧ : வயிற்றெரிச்சல்
  3. வயிறுப்பசம்,