வயிற்றுக்கொதி

வயிற்றுப்போக்கு .

Stomach fever

Tamil Wiktionary

வயிற்றுக்கொதி
  1. பசி
  2. வயிற்றுப்போக்கு .

Tamil Moli Akarathi (1928)

வயிற்றுக்கொதி (vayiṟṟukkoti)
  1. பசி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வயிற்றுக்கொதி (vayiṟṟu-k-koti) — noun
  1. +
  2. See வயிற்றுக்காய்ச்சல்
  3. Diarrhoea; வயிற்றுப்போக்கு

IndoWordNet

வயிற்றுக்கொதி — noun
  1. இதில் உடலிலிருந்து மென்மையான, வெள்ளையான மலம் அடிக்கடி வெளியேறுவது
வயிற்றுக்கொதி — noun
  1. உணவு செரிக்காமல் உருவாகும் ஒரு வகை மென்மையான வெள்ளை மலம்
வயிற்றுக்கொதி — noun
  1. தொடர்ந்து தண்ணியான மலம் வெளியேறும் ஒரு நோய்
வயிற்றுக்கொதி — noun
  1. ஒரு வகை வயிற்றுப்போக்கு நோய்

வயிற்றுப்போக்கு மலக்கழிச்சல் வயிற்றுக்கழிச்சல் வயிற்றுளைச்சல் வயிற்றுளைவு வயிற்றெடுப்பு வயிற்றோட்டம் வெதுப்பம் பேதி வயிற்றுபோக்கு சீதபேதி மலம் கழிவு ஆய் பி பகரவி நோய் வியாதி வயிற்ப்போக்கு