போரடித்தல்
நெற்கதிரை அடித்தல் வாதாடுதல் சோர்வுதட்டுதல்
Boring
Tamil Wiktionary
போரடித்தல்
- நெற்கதிரை அடித்தல்
- வாதாடுதல்
- சோர்வுதட்டுதல்
Tamil Moli Akarathi (1928)
போரடித்தல் (pōraṭittal)
- சூடுதறல், தேங்காய்முத லிய அடித்து விளையாடுதல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
போரடித்தல்
- நெற்கதிரை அடித்தல்
- வாதாடு தல்
- சோர்வுதட்டுதல்