விவசாயம்
இது தமிழ் சொல் அல்ல வெள்ளாண்மை / வேளாண்மை வளர்ப்பு தொழில்
farming, agriculture, intensive agriculture effort, labor, occupation business, buying and selling
Winslow (1862)
விவசாயம் (vivacāyam) — noun
- Cultivation, agriculture, வேளாண்மை. (c.)
Fabricius (1972)
விவசாயம் — noun
- agriculture, cultivation, வேளாண்மை.
Tamil Moli Akarathi (1928)
விவசாயம் (vivacāyam)
- கிருஷி, பயிர்த்தொழில், வேளாண்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விவசாயம் (vivacāyam) — noun
- < vyavasāya
- Labour, active occupation; தொழில்
- Effort; முயற்சி
- Agriculture, cultivation, as requiring strenuous effort; வேளாண்மை. Colloq
- Buying and selling, trade, traffic; வியா பாரம். Loc