வேளாண்மை

பொருள் , பெயர்ச்சொல் உழவுத் தொழில், விவசாயம்.

agriculture, cultivation of the soil, husbandry paddy crop bounty, gift, liberality

Winslow (1862)

வேளாண்மை (vēḷāṇmai) — noun
  1. Cultivation of the soil, agriculture, commonly, வெள்ளாமை
  2. (சது.) A gift, bounty, ஈகை
  3. Liberality, உபகாரம்
  4. Truth, மெய். (p.)
  • வேளாண்மைமாந்தரியல்பு–10.–ஆணைவழிநிற்றல்–அழிந்தோரைநிறுத்தல்–கைக்கடனாற்றல்–கசிவகத்துண்மை–ஒக்கல்போற்றல்–ஓவாமுயற்சி–மன்னிறைதருதல்–ஒற்றுமைகோடல்–விருந்துபுறந்தருதல்–திருந்தியஒழுக்கம் — The ten virtues of the agriculturist: 1. , keeping an oath; 2. , raising up the fallen; 3. , being obliging; 4. , having compassion; 5. , supporting relations; 6. , perseverance; 7. , paying taxes; 8. , being peaceable; 9. , hospitality; 10. , correct conduct.

Fabricius (1972)

வேளாண்மை — noun
  1. cultivation of the soil, agriculture, கிருஷி
  2. gift, bounty, liberality, ஈகை
  3. truth, மெய்
  • வேளாண்மை மாந்தரியல்பு — the ten virtues of the agriculturists:- 1. keeping an oath; 2. raising up the fallen; 3. being obliging; 4. having compassion; 5. supporting relations; 6. perseverance; 7. pying taxes; 8. being peaceable; 9. hospitablity; and 10. correct conduct.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேளாண்மை (vēḷ-āṇmai) — noun
  1. < வேள் + ஆள்-
  2. Gift, bounty, liberality; கொடை. (பிங்.)
  3. Beneficence, help; உபகாரம். விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 81)
  4. Cultivation of the soil, agriculture, husbandry; பயிர்செய்யுந் தொழில்
  5. Truth; சத்தியம். (பிங்.) வேளாண்மைதானும் விளைந்திட (கொண்டல்விடு. 84)

IndoWordNet

வேளாண்மை — noun
  1. வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை

விவசாயம் பயிரிடுதல் பயிர்செய்தல் மகசூல் சாகுபடி வெள்ளாமை வேலை பணி ஜோலி களையெடுக்கும் சிறு கருவி களைக்கொட்டி புடைத்தல் தூற்றுதல் போரடித்தல் அறுவடை நாற்றுநடவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேளாண்மை
  1. பயிர்த்தொழில்
  2. உதவிபுரிதல்
  3. கொடை
  4. உண்மை