மகாபாதகம்

Mahabhataka

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மகாபாதகம் (makā-pātakam) — noun
  1. The five heinous crimes. See பஞ்சமாபாதகம். மகாபாதகந் தீர்த்த திருவிளையாடல். (திருவாலவா.)

IndoWordNet

மகாபாதகம் — noun
  1. மனுவின் கூற்றுப்படி பிரம்மகொலை, திருட்டு, கற்பழிப்பு போன்ற பாவங்களை செய்வதை விட ஐந்தாவது பெரிய பாவம்

மாபாதகம் பெரும்பாவம் பாவம் குற்றம் பாதகம் அதர்மம் புண்ணியமில்லாத

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மகாபாதகம்
  1. பொய், கொலை, களவு, காமம் என்னும் ஐம்பெரும் பாதகம்,