மணமகன்
மணாளன், மணவாளன், மாப்பிள்ளை ஆங்கிலம் - bridegroom மணமகள் என்பதன் ஆண்பால்
bridegroom, groom; or a man who is to be wed. husband
Tamil Wiktionary
மணமகன்
- மணாளன், மணவாளன், மாப்பிள்ளை
Tamil Moli Akarathi (1928)
மணமகன் (maṇamakaṉ)
- புருடன் மணவாளன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மணமகன் (maṇa-makaṉ) — noun
- +
- Bridegroom; கலியாண மாப்பிள்ளை. மணமகன் போல நின்றான் (சீவக. 2185)
- Husband; கண கரவன். (சூடா.) மணமகனே பிணமகனாய் (திருவிளை. பழியஞ். 40)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மணமகன்
- கலியாண மாப்பிள்ளை
- கணவன்