ஆடவர்

வளருங்கால் நான்காவது பருவத்து ஆண்கள். ஆண்கள் human males in the fourth stage of their natural growth... a man between 32 and 48 years of age.

Man

Tamil Moli Akarathi (1928)

ஆடவர் (āṭavar)
  1. ஆண்மக்கள் இளையோர்பிராய முப்பத்திரண்டிற்கும் நாற்பத்தெட் டிற்கும் இடைப்பட்டவர்
  2. இவர்மன் னரெனவும்படுவர், புருடர்

Tamil Wiktionary

ஆடவர்
  1. வளருங்கால் நான்காவது பருவத்து ஆண்கள்.
  2. ஆண்கள்

Winslow (1862)

ஆடவர் (āṭavar) — noun
  1. (Sing. ஆடவன்.) Male persons, ஆண்மக்கள்
  2. Men between the ages of thirty-two and forty-eight, புருடர்
  3. Young persons, இளையோர். (p.)
  • ஆடவள் — A woman in the prime of life, மங்கைப்பருவப்பெண்.

Fabricius (1972)

ஆடவர் — noun
  1. young men, இளையோர்
  2. male persons, ஆண்மக்கள்

IndoWordNet

ஆடவர் — noun
  1. மனிதனினத்தில் ஒரு வகை.

ஆண் ஆடவன் ஆண்மகன் ஆண்பிள்ளை மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் வண்ணான் நாயகன் கதாநாயகன் பெரியதலைவர் பெரியதலைவன் அப்பா தந்தை தகப்பன் பிதா காதலன் பிரியமானவன் பிரியன் வில்லன் அழகான நபர் எழிலான நபர்