ஆண்மகன்

ஆண்குழந்தை புருஷன் ஆணிற்சிறந்தோன்

male child

Tamil Wiktionary

ஆண்மகன்
  1. ஆண்குழந்தை
  2. புருஷன்
  3. ஆணிற்சிறந்தோன்

Tamil Moli Akarathi (1928)

ஆண்மகன் (āṇmakaṉ)
  1. ஆணிற்சிறந்தோன், கண வன், மகன், மனிதன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆண்மகன் (āṇ-makaṉ) — noun
  1. +
  2. Son; ஆண்குழந்தை
  3. Man; புருஷன்
  4. Man of courage; ஆணிற்சிறந்தோன். ஆண்மகன் கையி லயில்வாள் (நாலடி. 386)

IndoWordNet

ஆண்மகன் — noun
  1. மனிதனினத்தில் ஒரு வகை.

ஆண் ஆடவர் ஆடவன் ஆண்பிள்ளை மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் வண்ணான் நாயகன் கதாநாயகன் பெரியதலைவர் பெரியதலைவன் அப்பா தந்தை தகப்பன் பிதா காதலன் பிரியமானவன் பிரியன் வில்லன் அழகான நபர் எழிலான நபர்