ஆண்பிள்ளை
ஆண்குழந்தை. புருஷன் சமர்த்தன்
boy
Tamil Wiktionary
ஆண்பிள்ளை
- ஆண்குழந்தை.
- புருஷன்
- சமர்த்தன்
- வீரன்
- கணவன்
Tamil Moli Akarathi (1928)
ஆண்பிள்ளை (āṇpiḷḷai)
- ஆண்குழந்தை, கெட்டிக் காரன், தலைவன், மனிதன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆண்பிள்ளை (āṇ-piḷḷai) — noun
- +
- Male child, son; ஆண்குழந்தை
- Man; புருஷன். Colloq
- Man of capacity, ability, strength of character; சமர்த்தன். Colloq
- Warrior; வீரன். ஆண்பிள்ளைகளான பீஷ்மத்துரோணாதிகளிறே (ஈடு, 7, 4, 5)
- Husband; கணவன். (pronounced āmpḷe. Vul.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆண்பிள்ளை
- ஆண்குழந்தை
- ஆண்மகன்
- மேன்மை
- ஆதாரம்
- ஆசை
- சயனம்
- கணவன்
- வீரன்
- கெட்டிக்காரன். பேரழகு
- எல்லை. [ ஆண்பெண் - ஆணும் பெண்ணும்
- கணவன் ' ஆணிக்கல் - பொன் நிறுக்கும் கல். கன் மனைவி. ஆணிக்குருத்து - பனையின் அடிக்குருத்து.. ஆண்மக்கட்பருவம் - காளைப் பருவம். ஆணிக்கை - உறுதி. ் ஆண்மகன் - ஆண் குழந்தை
- கணவன்
- ஆணிற் ஆணிக்கொள்ளுதல் - இருப்பிடத்தை நி ல சிறந்தோன். பெறச் செய்து கொள்ளுதல்
- இறக்குங் ஆண்மரம் - உள்வயிரமுள்ள மரம்
- காண்க: காலத்தில் விழி அசையாது நிற்றல். சேமரம்
- அழிஞ்சில். ஆணிக்கோவை - உரையாணி கோத்த மாலை. ஆண்மாரி - அடங்காக் குணமுள்ளவள் . ' ஆணிச்சவ்வு - விழிப்படலம்