ஆண்

பெண் அல்லாத பால் ஆண் பருவங்கள்: பாலன், மீளி, மறவோன், திறவோன், விடலை, காளை, முதுமகன் ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

male adult man

Tamil Wiktionary

ஆண் — பெயர்ச்சொல் (Noun)
  1. பெண் அல்லாத பால்

[object Object]

Winslow (1862)

ஆண் (āṇ) — noun
  1. A male of the human race, or inferior animals, ஆண்பாற்பொது
  2. The male of human species, man, ஆண்மகன்
  3. (p.) Manliness, eminence, superiority, தலைமை
  • ஆணங்காய் — The branched spadix of the flowers of a palm tree, ஆண் பனையின்காய். (c.)
  • ஆணரி — Male jackall, ஓரி.
  • ஆணாப்பிறந்தவன் — A male, one born a male.
  • ஆணாள் — The male division of the lunar asterisms, observed in horoscopes, ஆண் நட்சத்திரம்.
  • ஆணெழுத்து — A short vowel, or a short animated consonant, குற்றெழுத்து.
  • ஆண்கிரகம் — In the Hindu system of astrology, any one of the three planets, Mars, Jupiter, or the Sun, ஆண்கோள்.

Fabricius (1972)

ஆண் — noun
  1. a male
  2. manliness, manhood ஆண்மை
  3. a warrior
  4. superiority மேன்மை
  • ஆணாய்ப் பிறந்தவன் — a male, a man.
  • ஆண்குறி — sign of a male.
  • ஆண்பனை — the male palmyra.
  • ஆண்பாடு — man's work.
  • ஆண்பால் — the masculine gender.
  • ஆண்பிள்ளை — a male child; a person of the male sex in general.

Tamil Moli Akarathi (1928)

ஆண் (āṇ)
  1. ஆண்பாற்பொது, ஆண்மகன், கலைமை
ஆண் (āṇ)
  1. ஆண்மகன், ஆண்விலங்கு, தலைமை
ஆண் (āṇ)
  1. ஆண்பால்விகுதி
  2. [உ-ம் வேளா ன்] சாரியை, [உ-ம்
  3. ஒருபான்] பகப் பொது, பெண்பசு, வேற்றுமையுரு பு, [உ.ம்
  4. உரனென்னுந் தோட்டி யானோரைந்துங்காப்பான்]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆண் (āṇ) — noun
  1. < ஆள்-
  2. [K. M. Tu. āṇ.] Male; ஆண்பாற்பொது
  3. Manliness, courage; வீரியம். மான மதாணி யாணிற் றாங்கல் (ஞானா. 17, 7)
  4. Superiority, excellence; தலைமை. (மாறன. 261, உதா. செய். 726, உரை.) +. Warrior of an army; வீரன். ஆணணி புகுதலும் (சிறுபாண். 211)
  5. See ஆண்மரம். 2
  6. ஆண்மரக்கிளவி (தொல். எழுத். 304)

IndoWordNet

ஆண் — noun
  1. மனிதனினத்தில் ஒரு வகை.
ஆண் — adjective
  1. ஆண் இனம்

ஆடவர் ஆடவன் ஆண்மகன் ஆண்பிள்ளை மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் வண்ணான் நாயகன் கதாநாயகன் பெரியதலைவர் பெரியதலைவன் அப்பா தந்தை தகப்பன் பிதா காதலன் பிரியமானவன் பிரியன் வில்லன் அழகான நபர் எழிலான நபர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆண்
  1. ஆண்பாற் பொது
  2. வீரியம்
  3. தலைமை
  4. வீரன்
  5. காண்க: ஆண்மரம்.