மனக்கோட்டை

விணெண்ணம் Building castles in the air; vain imaginings

Manakottai

Tamil Wiktionary

மனக்கோட்டை
  1. # விணெண்ணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மனக்கோட்டை¹ (maṉa-k-kōṭṭai) — noun
  1. + கோடு-. Long sulks; புலவிநீட்டம். அழிந்த மனக் கோட்டையர் (பரிபா. 10, 57).
மனக்கோட்டை² (maṉa-k-kōṭṭai) — noun
  1. + கோட்டை². Building castles in the air; vain imaginings; வீணெண்ணம். Colloq.

IndoWordNet

மனக்கோட்டை — noun
  1. இல்லாததை மனதில் கொண்டு வருவது அல்லது மனதில் உருவாக்கி வெளிப்படுத்துவது.

கற்பனை எண்ணிப்பார்த்தல் ஆகாசப்பந்தல் ஆகாசக்கோட்டை மனோராஜியம் மனோராஜ்யம் மனச்செயல் அனுமானம் ஊகம் யூகம் கணிப்பு பகற்கனவு பகல் கனவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மனக்கோட்டை
  1. வீண் எண்ணம்
  2. புலவிநீட்டம்