கணிப்பு

கணக்கிடுகை அளவிடுகை மதிப்பிடுகை

Prediction

Tamil Wiktionary

கணிப்பு
  1. கணக்கிடுகை
  2. அளவிடுகை
  3. மதிப்பிடுகை

Tamil Moli Akarathi (1928)

கணிப்பு (kaṇippu)
  1. கணித்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கணிப்பு (kaṇippu) — noun
  1. < கணி-
  2. Computing, counting; அளவிடுகை. வெம்படை கணிப்பில கொண்ட . . . தேர் (கந்தபு. முதனாட். 42)
  3. Esteeming, honouring, reverencing, venerating; கௌரவிக்கை. நமைக் கணிப்பிலன் (சேதுபு. இலக். 9)
  4. Estimating, appraising; மதிப்பிடுகை

IndoWordNet

கணிப்பு — noun
  1. தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும் உத்தேசமான கணிப்பு

அனுமானம் ஊகம் யூகம் கற்பனை மனக்கோட்டை எண்ணிப்பார்த்தல் ஆகாசப்பந்தல் ஆகாசக்கோட்டை மனோராஜியம் மனோராஜ்யம் ஆதாரம் முன்அனுபவம் மாதிரிவரைபடம் விளைச்சலின் உத்தேச மதிப்பு மதிப்பீடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கணிப்பு
  1. கணக்கிடுகை
  2. அளவிடுகை
  3. மதிப் கத்தம்- தோள், புயம்
  4. கதை
  5. பொல்லாங்கு