ஊகம்
- guess
a female monkey black monkey broomstick grass (Aristida setacca)
Tamil Wiktionary
ஊகம்
[object Object]
Winslow (1862)
ஊகம் (ūkam) — noun
- Thought, penetration, deliberation, discernment, நினைவு
- A monkey, குரங்கு
- Silent meditations as of a yogi, தியானம்
- The division of an army, படைவகுப்பு
- A tiger, புலி. (p.)
- ஊகவான்படை — A great army consisting of divisions.
- காரூகம் — A black monkey. (p.)
Fabricius (1972)
ஊகம் — noun
- thought, deliberation, நினைவு
- meditation, தியானம்
- wisdom, ஞானம்
- division of an army, வியூகம், படைவகுப்பு
- bewilderment, பிராந்தி
ஊகம் — noun
- a female monkey, பெண் குரங்கு
- a black monkey, கருங் குரங்கு
- a tiger
Tamil Moli Akarathi (1928)
ஊகம் (ūkam)
- ஊமத்தை, கருத்து, குரங்கு,தி யானம், நினைவு படைவகுப்பு, புலி
ஊகம் (ūkam)
- குரங்கு, நினைவு, புலி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஊகம்¹ (ūkam) — noun
- Female monkey; பெண் குரங்கு. (திவா.)
- Black monkey; கருங் குரங்கு. பைங்க ணூகம்பாம்பு பிடித்தன்ன (சிறுபாண். 221)
- cf. ஊகை². Broomstick-grass, Aristida setacca; ஒருவகைப்புல். ஊகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின் (பெரும்பாண். 122)
ஊகம்² (ūkam) — noun
- < ūha
- Inference, conjecture, guess; ஊகித்தறிகை. ஊகமனுபவம் வசன மூன்றுக்கும் (தாயு. எங்குநிறை. 3)
- Thought, consideration, deliberation; ஆலோசனை. (சூடா.)
- Wisdom, discernment; யுக்தி. ஊக முளதேற் சிறுவருரையுங் கொள்க (ஞானவா. முமுட். 27)
- Bewilderment; பிராந்தி. (உரி. நி.)
- Trumpet flower nightshade, Datura. See ஊமத்தை. (மூ. அ.)
ஊகம்³ (ūkam) — noun
- Military array, squadron; படைவகுப்பு. ஊகவான் படையுலப்ப (கந்தபு. சூரனகர்புரி. 1).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஊகம்
- எண்ணி அறிதல்
- ஆராய்ச்
- நினைவு