யூகம்
கருங்குரங்கு வடமொழி.இன்னதுதான் விடை என்று ஒருவாறு (முழுமையற்ற, குறுக்குவழியில்) கணக்கிட்டு எண்ணுதல் Tamil source.ape
conjecture
Tamil Wiktionary
யூகம் — பெயர்ச்சொல் (Noun)
- கருங்குரங்கு
- வடமொழி.இன்னதுதான் விடை என்று ஒருவாறு (முழுமையற்ற
- குறுக்குவழியில்) கணக்கிட்டு எண்ணுதல்
[object Object]
Winslow (1862)
யூகம் (yūkam) — noun
- Reasoning, disputation, logic, தருக்கம்
- Knowledge of secret arts, உட்பொருளுணர்தல்
- Military array, படை வகுப்பு
- Battle, படை; [from Sa. Ooha; or by aphæresis, Vyooka. W. p. 821.]
- A black monkey, கருங்குரங்கு
- A female monkey, பெண்குரங்கு
- A large black ape, as முசு. (சது.) Compare ஊகம்
- யூகி — A reasoning man, a wise, ingenious person, விவேகி. W. p. 167. OOHIN.
- யூகிமந்திரி — A wise minister, as மதிமந்திரி.
Fabricius (1972)
யூகம் — noun
- reasoning, logic, தருக்கம்
- deep thought, knowledge of secret arts, உட்பொருளறிதல்
- battle array, படை
- a black monkey, முசு
- a female monkey
- battle
- யூகி — a prudent or judicious man.
- யூகி–மதி–மந்திரி — a counsellor or minister.
Tamil Moli Akarathi (1928)
யூகம் (yūkam)
- அகப்பொருளறிதல், ஒருபுல், கரு ங்குரங்கு, கவந்தம், காந்தி, கோட் டான், தருக்கம், படை, படைவகுப் பு, பெண்குரங்கு, பெண்முசு, பே ன், யோசிப்பு, விவேகம்
யூகம் (yūkam)
- ஓர்வகைப்புல், கருங்குரங்கு, காந்தி தருக்கம், படை, படைவகுப்பு, பெண் குரங்கு, முசு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
யூகம்¹ (yūkam) — noun
- < ஊகம்¹
- Black monkey; கருங்குரங்கு. யூகமொடு மாமுக முசுக்கலை (திருமுரு. 302). (பிங்.)
- Female monkey; பெண்குரங்கு. (திவா.)
யூகம்² (yūkam) — noun
- Broomstick grass. See ஊகம்¹
- (அக. நி.)
யூகம்³ (yūkam) — noun
- Louse; பேன். (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
யூகம்
- எதிர்பார்ப்பு
- அறிவுக்கூர்மை
- கருத்து
- காந்தி
- வாதம்
- படையின் முன்னணிவகுப்பு