அனுமானம்
ஊகம்; உத்தேசம்;கருதலளவை மதிப்பீடு சந்தேகம்
assumption
Tamil Wiktionary
அனுமானம்
- (பெ )
- ஊகம்; உத்தேசம்;கருதலளவை
- மதிப்பீடு
- சந்தேகம்
Winslow (1862)
அனுமானம் (aṉumāṉam)
- for fishes, read freshes
Tamil Moli Akarathi (1928)
அனுமானம் (aṉumāṉam)
- ஒரு பிரமாணம், அஃது உ ரைத்தவற்றை பிரமாணமாகக் கொ ண்டு உறையதபொருளை அறிதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அனுமானம் (aṉumāṉam) — noun
- < anu-māna
- (Log.) Inference, one of six piramāṇam, q.v.; கருதலளவை. (மணி. 27, 26.)
- Doubt, uncertainty; சந்தேகம். இனியிங்கிதற்கு மனுமானமோ (தாயு. அகிலா. 1)
- Suspicion; சமுசயம். அனுமானப்பட்ட புள்ளி
அனுமானம் (aṉumāṉam) — noun
- cf. அனு மானிதம். Neigh of a horse; குதிரைக்கனைப்பு. அனுமானமும் வாயில்விலாழியும் (தெய்வச். விறலி. 54).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)