மான்யம்

Manyam

IndoWordNet

மான்யம் — noun
  1. தனியார் கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு அரசு அளிக்கும் உதவித்தொகை.
மான்யம் — noun
  1. வெள்ளம், தீ போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணமாக வழங்கும் பணம்.

மானியம் உதவித்தொகை நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை பொருளாதார உதவி பொருளாதார மானியம்