முன்னோர்
முன்பு இருந்தவர்கள்/வந்தவர்கள்; முன்னையவர்; முன்னையோர்; மூதாதையர் பண்டையோர்; புராதனர்; பூர்விகர் மந்திரிகளின் தலைவர்; முதல்வர்கள்
predecessor, ancestor, foreparent, forebear
Tamil Wiktionary
முன்னோர் — பெயர்ச்சொல் (Noun)
- முன்பு இருந்தவர்கள்/வந்தவர்கள்; முன்னையவர்; முன்னையோர்; மூதாதையர்
- பண்டையோர்; புராதனர்; பூர்விகர்
- மந்திரிகளின் தலைவர்; முதல்வர்கள்
Tamil Moli Akarathi (1928)
முன்னோர் (muṉṉōr)
- பழையோர், மந்திரிகள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முன்னோர் (muṉṉōr) — noun
- < id
- Predecessors, ancestors; குலத்தலைவர்
- Chief ministers; மந்திரித்தலைவர். (பிங்.)
- The ancients; பூர்விகர். முன்னோர் மொழிபொருளே யன்றி (நன். 9)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முன்னோர்
- குலத்தலைவர்
- முற்பட்டோர்
- பழங்குடியினர்
- அமைச்சர்