மூக்கணி

மூக்கில் அணியும் மூக்குத்தி முதலிய அணி nose ornament மூக்கணி மூக்கு + அணி

nose

Tamil Wiktionary

மூக்கணி — பெயர்ச்சொல் (Noun)
  1. மூக்கில் அணியும் மூக்குத்தி முதலிய அணி

IndoWordNet

மூக்கணி — noun
  1. மூக்கு நுனியில் பக்கவாட்டுப் பகுதியில் துளையிட்டு அணிந்து கொள்ளும் சிறிய அணிகலன்.

மூக்குத்தி நத்து. ஆபரணம் நகை அணிகலன் அணி