மூக்குத்தி
Tamil Wiktionary
மூக்குத்தி — பெயர்ச்சொல் (Noun)
- பெண்கள் மூக்கில் அணியும் அணிகலன்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மூக்குத்தி (mūkkutti) — noun
- cf. மூக்கொற்றி. [K. Tu. mūkuti, M. mūkkutti.]
- Nose-jewel worn by women; பெண்டிர் பூணும் மூக்கணி. (S. I. I. ii, 339.) முத்தமிட வொட்டாத மூக்குத்தியைக் கழற்றி (விறலிவிடு. 569)
- See மூக்குவாளி
- Blunt-leaved hogweed, s. cl., Boerhaavia verticillata; கொடிவகை. (L.)
- Pointed-leaved hogweed, s. cl., Boerhaavia rependa; கொடிவகை. (L.)
- See மூக்கொற்றி
- Loc
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மூக்குத்தி
- மகளிர் மூக்கணி
- மூக்குவாளி
- கொடி வகை