மூக்கொற்றி
Tamil Moli Akarathi (1928)
மூக்கொற்றி (mūkkoṟṟi)
- ஒருகாய், ஒருகோரை, மூக்குத்தி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மூக்கொற்றி (mūkkoṟṟi) — noun
- + ஒற்று-
- See மூக்குத்தி, 1
- (W.)
- See மூக்கொற்றிக்கோரை. (சங். அக.)
- A climber, Thumbergia racemosa; கொடிவகை. (W.)
- See மூக்குத்தி, 3
- Loc