மெல்லணை

Melody

Tamil Moli Akarathi (1928)

மெல்லணை (mellaṇai)
  1. மெத்தை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மெல்லணை (mel-l-aṇai) — noun
  1. +
  2. See மெத்தை. மெல்லணைமேல் முன்துயின்றாய் (திவ். பெருமாள். 9, 3)
  3. Jacket; சட்டை. (சூடா.)

IndoWordNet

மெல்லணை — noun
  1. சிறிய மெத்தை
மெல்லணை — noun
  1. பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு
மெல்லணை — noun
  1. சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வகை இலேசான பஞ்சுள்ள மெத்தை

மெத்தை தற்பம் தளிமம் தவிசு சேணம் அணை படுக்கை குழந்தை மெத்தை குழந்தைமெல்லணை குழந்தை தற்பம் குழந்தை தளிமம் குழந்தை தவிசு குழந்தை சேணம் குழந்தை அணை சப்பரமஞ்சம் பஞ்சடைத்த மெல்லிய மெத்தை தளியம் மெத்தைப்போன்ற போர்வை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மெல்லணை
  1. காண்க: மெத்தை