தற்பம்
Dapham
Winslow (1862)
தற்பம் (taṟpam) — noun
- (probably a change of தளிமம்.) Bed, couch, or other convenience for sleeping, மக்கட்படுக்கை
- Mattress, bedding, மெத்தை
- Wife, மனைவி
- Upper room, மேனிலை. (சது.)
தற்பம் (taṟpam) — noun
- Arrogance, haughtiness, self-importance, அகந்தை; [ex தத்.]
தற்பம் (taṟpam)
- , a change of தளிமம்.
Fabricius (1972)
தற்பம் — noun
- arrogance, haughtiness, self importance, egotism, அகந்தை.
தற்பம் — noun
- see தளிமம் of which தற்பம் is probably a change.
Tamil Moli Akarathi (1928)
தற்பம் (taṟpam)
- அகந்தை, கஸ்தூரி, சில, பாவம், மக்கட்படுக்கை, மனைவி, மெத்தை, மேனிலை, வஞ்சனை
தற்பம் (taṟpam)
- மக்கட்படுக்கை, மனைவி, மேனிலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தற்பம்¹ (taṟpam) — noun
- < darpa
- Pride, arrogance; கருவம். தீராத் தற்பத்தைத் துடைத்த (கம்பரா. கும்ப. 27)
- Sin; பாவம். (யாழ். அக.)
- Deceit; வஞ்சனை. (சங். அக.)
- Musk; கஸ்தூரி. (தைலவ. தைல.)
தற்பம்² (taṟpam) — noun
- < talpa
- Bed, sleeping place; துயிலிடம். (பிங்.)
- Mattress, cushion; மெத்தை. (W.)
- Wife; மனைவி. (W.)
- Upper room; மேனிலை. (சது.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தற்பம்
- அகந்தை
- பாவம்
- வஞ்சனை
- துயிலிடம்
- மெத்தை
- மனைவி
- மேனிலை
- கத்தூரி