மெத்தை
த. பெ. மென்படுக்கை; மெது > மெத்து > மெத்தை ஆனது. மாடி. மெத்தை வீடு
bed, cushion, mattress quilt stuffed with cotton sleeping place
Winslow (1862)
மெத்தை (mettai) — noun
- Bolster, cushion, pillow, bed, mattress, அமளி
- Upper story of a house, மேல்வீடு. (சது.) (c.)
- [Tel.] A terrace, a terraced house; a house; of different stories, அடுக்குமெத்தை. See அடுக்கு
- மெத்தைதைக்க — To make a mattress or guilt.
- மெத்தைப்பாய் — A mat for spreading on a mattress.
- மெத்தைவீடு — A terraced house. 2. Upper story, an upstair-house.
Fabricius (1972)
மெத்தை — noun
- a bed, a bolster, a quilt, a mattress, a cushion, அமளி
- upper story of a house, மேல்வீடு
- a terrace, a pavement
- மெத்தைவீடு — a terraced house, an upstair house.
Tamil Moli Akarathi (1928)
மெத்தை (mettai)
- ஒருபூடு, அமளி, சட்டை, மேல்வீடு
மெத்தை (mettai)
- அணை, அமளி, காகுளி, தவிசு, தளிமம், தற்பம்
மெத்தை (mettai)
- அமளி, மேல்வீடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மெத்தை¹ (mettai) — noun
- Bed, cushion; படுக்கை. ஒரு பாம்பை மெத்தையாக விரித்து (திவ். பெரியாழ். 5, 1, 7)
- Quilt stuffed with cotton; பஞ்சணை
- Sleeping place; துயிலிடம். (திவா.)
- Coat, jacket; சட்டை. (பிங்.)
- A hunting accessory carried on the shoulder; வேட்டையாடும்போது தோளிலிடும் சாதனம். வலத்தோளிலே இட்ட மெத் தையும் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170)
மெத்தை² (mettai) — noun
- See மெத்தைவீடு. (W.)
மெத்தை³ (mettai) — noun
- A plant; பூடுவகை. (சங். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மெத்தை
- படுக்கை
- பஞ்சணை
- துயிலிடம்
- சட்டை
- வேட்டையாடும்போது தோளிலிடும் கருவி
- மாடிவீடு
- ஒரு பூண்டுவகை