தவிசு
buckwheat
Winslow (1862)
தவிசு (tavicu) — noun
- A mat, பாய்
- A small seat, stool or mat to sit on, ஆசனம்
- Mattress, a cushion, மெத்தை
- A cradle, தொட்டில்
- (R.) Any distilled liquor, திராவகம்
- தவிசணை — A bed, கட்டில்; [ex அணை.]
Fabricius (1972)
தவிசு — noun
- a mat, பாய்
- a seat, ஆசனம்
- mattress, மெத்தை
- a cradle, தொட்டில்
- any distilled liquor, திராவகம்
- தவிசணை–கட்டில் — a bed, .
Tamil Moli Akarathi (1928)
தவிசு (tavicu)
- ஆசனம், தடுக்கு, திராவகம் தொட்டில், பாய், மெத்தை
தவிசு (tavicu)
- அரிசியின்றுகள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தவிசு¹ (tavicu) — noun
- cf. Persn. tivāsī
- Small seat, stool, mat to sit on; தடுக்கு முதலிய ஆசனம். கோலத்தவிசின் மிதிக்கின் (திருக்கோ. 238)
- Mat; பாய். செய்வினைத் தவிசின் (சிலப். 16, 37). (W.)
- Mattress; மெத்தை. (பிங்.)
- Cushion, padded seat, saddle, as on an elephant; யானை முதலியவற்றின் மேலிடும் மெத்தை. (சூடா.) அடுகளிற் றெருத்தினிட்ட வண்ணப்பூந் தவிசுதன்னை (சீவக. 202)
- Platform; பீடம். (பிங்.)
தவிசு² (tavicu) — noun
- perh. drava. Distilled liquid; திராவகம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தவிசு
- தடுக்கு
- பாய்
- பீடம்
- மெத்தை
- தழற்சொல் - நெருப்பைப்போன்ற சுடுசொல்
- யானை முதலியவற்றின்மேலிடும் மெத்தை
- ! தண்டனையைத் தோற்றுவிக்கும் சொல். திராவகம். . தழற்பூமி - உவர்மண்