மோது
to collide with, clash with, hit, bump
Winslow (1862)
மோது (mōtu) — infinitive
, கிறேன், மோதினேன், வேன், மோத, v. n. and v. a. To beat against with force, to strike, to smite, அறைய To cover with clouds, or as an eagle a dead body, அப்ப. காற்றுமோதிமோதியடிக்கிறது. The wind blows violently
அலைமோதுதல் — Beating as waves against the shore. 2. [fig.] Being unsettled; wavering. அலைமோதும்போதேதலைமுழுகுகிறது. Bathing in the sea among beating waves; performing our duties in the midst of impediments. மோதிக்கொள்ளுதல் — Striking against, striking one's self against. சுவர்க்குமண்மோத — To put earth to a mud-wall in making repairs. (R.) மோதல் — Beating. dashing against.
Fabricius (1972)
மோது — v. i. & t.
v. i. & t. hit, beat, dash against, அடி cover with clouds or as an eagle a dead body, அப்பு
அலை மோதிக்கொண்டிருக்கிறது — the waves beat against the shore. காற்று மோதியடிக்கிறது — the wind blows violently. சுவருக்கு மண்மோத — to put earth to a mud-wall in making repairs. மோதல்–மோதுதல் — beating, dashing against.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மோது² (mōtu) — noun
Blow, stroke; தாக்கு. அவனை ஒருமோது மோதி னான்.
மோது³ (mōtu) — noun
Loc Bundle of straw; வைக்கோற் கட்டு. மோதுகட்டி யிழுத்தாய்விட்டது; சுவாமி புறப்படலாம். Loc Water added to crushed castor-beans and heated, in extracting oil; எண்ணெய் வடிக்கும் பொருட்டுச் சேர்த்துக் காய்ச்சும் நீர்
IndoWordNet
மோது — verb
ஒரு பரப்பில் பலத்தோடு இடித்தல், அறைதல், தாக்குதல் போன்ற செயலைக்குறித்தல்.
மோது — verb
ஒன்றின் மீது கட்டுப்பாட்டை இலந்து பலத்தோடு இடித்தல், அறைதல், தாக்குதல் போன்ற செயலைக்குறித்தல்.
மோது — verb
வேகமாக ஒன்றின் மீது மோதுவது
மோது — verb
இடித்து மோதுவது
மோது — noun
பலத்தோடு இடித்தல், அறைத்தல், தாக்குதல் போன்ற செயல்களைச் செய்தல்.
இரு வேலைசெய் சண்டையிடு சச்சரவுசெய் இடி தள்ளு இடித்துதள்ளு செயல் இறந்துபோ செத்துபோ
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மோது
தாக்கு வைக்கோற்கட்டு எண்ணெய் வடிக்கும்பொருட்டுச் சேர்த்துக் காய்ச்சும் நீர்
சொல் அகராதி
சொல் தேடு