வண்ணான்

Vannan

Tamil Wiktionary

வண்ணான்
  1. குடிமக்கள் பதினெண்மருள் ஆடைவெளுக்கும் சாதியான். ()

Winslow (1862)

வண்ணான் (vaṇṇāṉ) — noun
  1. [fem. வண்ணாத்தி, pl. வண்ணார்.] A washer-man, bleacher, as ஏகாலி. அழுக்குவண்ணானுக்குப்போட்டிருக்கிறது.......The soiled cloths are given to the washer men
  • வண்ணான்துறை–வண்ணாரத்துறை — The water-side, where washer-men wash.
  • வண்ணான்மாற்று — Cloths given by washer-men in exchange. See மாற்று. 2. [fig.] Any thing temporary, evanescent, ephemeral.

Fabricius (1972)

வண்ணான் — noun
  1. (fem. வண்ணாத்தி) a washerman.
  • வண்ணார் துறை–வண்ணாரத் துறை — waterside where washermen wash.
  • வண்ணான் மாற்று — cloths given by washermen in exchange; 2. anything ephemeral or evanescent.

Tamil Moli Akarathi (1928)

வண்ணான் (vaṇṇāṉ)
  1. ஏகாலியன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வண்ணான் (vaṇṇāṉ) — noun
  1. prob. வண்ணம். Washerman, a person belonging to the washerman caste, dhoby, one of 18 kuṭi-makkaḷ, q.v.; குடிமக்கள் பதினெண்மருள் ஆடைவெளுக்கும் சாதி யான். (பிங்.)

IndoWordNet

வண்ணான் — noun
  1. துணிகளை துவைத்து வாழ்க்கை நடத்தும் சாதியை சேர்ந்தவன்.
வண்ணான் — noun
  1. துணி துவைக்கும் வேலை செய்யும் ஒரு வகை ஜாதி

ஆண் ஆடவர் ஆடவன் ஆண்மகன் ஆண்பிள்ளை சலவையாளி வண்ணாஜாதி துணிவெளுப்பவன் செளசேயன் ஏகாலியன் தோபி பட்டியலிலுள்ள சாதி பட்டியலிலுள்ள ஜாதி பட்டியலிலுள்ள இனம்