வாக்குரிமை
suffrage
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாக்குரிமை (vākkurimai) — noun
- + உரி-மை. Franchise; right of voting; பொதுச் சபையின் அங்கத்தினனாகப் பிறனைத் தேர்ந்தெடுத்தல் முதலியவற்றின் அனுமதியுரிமை. Mod.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வாக்குரிமை
- பிரதிநிதியாக ஒருவனைத் தேர்ந் தெடுக்க உள்ள உரிமை