வாயு

, - எரிவளி , - gas (வலி), (வளி), (வழி).

wind, air an element, one of pañca-pūtam Vāyu, the wind-god, regent of the North-west, one of the aṣṭa-tikku-p-pālakar

Tamil Wiktionary

வாயு — பெயர்ச்சொல் (Noun)
  1. , - எரிவளி

[object Object]

Fabricius (1972)

வாயு — com.
  1. வாயுவு, com. வாய்வு, s. wind, air, காற்று
  2. wind in the system, flatulency, windiness
  3. Vayu, the wind- god and regent of the north-west
  • என் பக்கத்திலே ஒரு வாய்வு பிடித்திருக் கிறது — there sticks a wind in my side.
  • வாயுகொள்ள — to have flatulency in the bowels.
  • வாயுசகன்–வாயுச்சகன் — fire, as the companion of wind.
  • வாயுதாரணை — suppression of the vital airs by yogas etc.
  • வாயுத்தம்பம்–வாயுத்தம்பனம்–வாயுஸ் தம்பனம்–கலைஞானம் — the art of arresting the winds, one of the 64 .
  • வாயுபகவான் — the god of the wind.

Tamil Moli Akarathi (1928)

வாயு (vāyu)
  1. காற்று இதுஅட்டமூர்த்தத்தொ ன்று, மூச்சு, வாதம்
  2. வாயுமண்டலத் துக்கு அதிதேவதை வெண்ணிறமும் மான் வாகநமும் ஏக்காளமும் அழகிய ரதமும், அந்த ரதத்துக்கு இரண்டுமு தல் ஆயிரங் குதிரைகளு முடைய வன், இவன் அதிதி புத்திரன்
வாயு (vāyu)
  1. 10 - பிராணன், அபானன், சமான ன், உதானன், வியானன், நாகன், கூர் மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ் சயன், இவையுடலினிற்பன
  2. அவை யாவன; -இதயத்தியங்குவது பிராண ணன், உச்சர்க்கலத்திடை நிற்பதபான ன், கந்தரக்குழியிற்சந்திடை நிற்பது சமானன், நாபியினிற்பதுஉதானன், சரீரமுழுவதும் வியாபித்திருப்பது வியானன், நீட்டலுமுடக்கலுங் கிளக் கலுஞ்செய்வது நாகன், உரோமம்பு ளகித்திமைப்பது கூர்மன், முகத்தி டைநின்று தும்பலுஞ்சினமும் வெம் மையும் விளைப்பதுகிருகரன், ஓட்ட முமிளைப்பும் வியர்தலும் விளைப்பது தேவதத்தன், உயிர்போகினும் போ காதுடலினை வீக்கித் தலைகிழித்தகல் வது தனஞ்சயன்
வாயு (vāyu)
  1. காற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாயு (vāyu) — noun
  1. < vāyu
  2. Wind, air; காற்று. (பிங்.)
  3. An element, one of pañca-pūtam, q.v.; பஞ்சபூதத்து ளொன்று. அதன்கண் வாயு வெளிப்பட்டு (மணி. 27, 209)
  4. Vāyu, the Wind-god, regent of the North-west, one of the aṣṭa-tikku-p-pālakar, q.v.; அஷ்டதிக்குப்பால கருள் வடமேற்கு மூலைக்கு அதிபனான தேவன்
  5. The ten vital airs of the body. See தசவாயு. (சிலப். 3, 26, உரை.)
  6. The windy humour, one of tiri-tōṣam, q.v.; திரிதோஷத்துள் ஒன்றான பிணிக் கூறு
  7. Vāyu, of six kinds, viz., acīraṇa-vāyu, utara-vāyu, karppa-vāyu, tamaraka-vāyu, pārica-vāyu, mēka-vāyu; அசீரணவாயு உதரவாயு கர்ப்பவாயு தமரகவாயு பாரிசவாயு மேகவாயு என்ற அறுவகைப்பட்ட வாதக்கூறு
  8. Flatulence; வயிற்றுப்பொருமல்
  9. Wind, gas generated in the bowels, etc.; அபானவாயு
  10. Gas; இரசாயன சாஸ்திரத்திற் கூறும் காற்றுவகை. Mod

IndoWordNet

வாயு — noun
  1. தீப்பற்றும் ஹைட்ரோ கார்பன் கலவை
வாயு — noun
  1. திடப் பொருளாகவும் திரவமாகவும் இல்லாத பரவும் தன்மை கொண்ட ரசாயனப் பொருள்
வாயு — noun
  1. வயிற்றினுள் இருக்கும் காற்று

கலவை கண்ணீர் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் நைட்ரஜன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாயு
  1. காற்று
  2. ஐவகை பூதத்துள் ஒன்று
  3. வாதம்
  4. வட.மேற்கு மூலைக்குத் தலைவனான தேவன்
  5. அபானவாயு
  6. வயிற்றுப்பொருமல்/ காற்றுவகை