விதண்டாவாதம்
Vidantavadam
Tamil Moli Akarathi (1928)
விதண்டாவாதம் (vitaṇṭāvātam)
- வாதவகையினொன்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விதண்டாவாதம் (vitaṇṭā-vātam) — noun
- See விதண்டை.
IndoWordNet
விதண்டாவாதம் — noun
- ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம்.
விதண்டாவாதம் — noun
- மற்றவர்கள் விசயத்தைக் காட்டிலும் தன்னுடைய விசயத்தை கூறுவதில் முன் நிற்கும் செயல்
விதண்டாவாதம் — noun
- வீணான விவாதம் அல்லது கூற்று
விதண்டாவாதம் — noun
- சாதாரணமான விசயத்தை வீணாக கூறி - கேட்டு மிகைப்படுத்தும் செயல்
குதர்க்கம் வாதம் விவாதம் வாக்குவாதம் தர்க்கம் நிரூபனம் வேலை பணி