விதிவிலக்கு

நம்ம நம் உடலில் உள்ள கொழுப்பு மற்றவையில் இருந்து வேறுபட்டது உரிய விதிகளுக்கு உட்படாமல் தனியே விலகி இருப்பது/செய்வது

exception; exemption injunction and prohibition exception to a rule

Tamil Wiktionary

விதிவிலக்கு

விதி விலக்கு

Tamil Moli Akarathi (1928)

விதிவிலக்கு (vitivilakku)
  1. விதிநிஷேதம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விதிவிலக்கு (viti-vilakku) — noun
  1. +
  2. Injunction and prohibition; விதித்தலும் விலக்கலும்
  3. (Gram.) Exception to the rule; that which is excluded by the rule; விதிக்கு விலக்கைக்கூறுஞ் சூத்திரம்

IndoWordNet

விதிவிலக்கு — noun
  1. ஒத்துக்கொள்ளப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு உட்படாதது.

தடை தடங்கல் உதாரணம் எடுத்துக்காட்டு