உதாரணம்

எடுத்துக்காட்டு.

example, instance, illustration

Winslow (1862)

உதாரணம் (utāraṇam) — noun
  1. Example, illustration, proof, authority, usage in Grammar, திருட்டாந்தம்
  2. Aids, second causes, துணைக் காரணம்
  3. An opposite argument, (obsolete) ஏதிர்நியாயம்.–Note. The correct form is உதாகரணம், or உதாகாரம், from உத, over, &c. Wils. p. 147. UDAHARAN'A and UDAHARA
  • உதாரணங்காட்ட — To give an example, adduce a proof, demonstrate by examples.

Fabricius (1972)

உதாரணம் — noun
  1. see உதாகரணம்.

Tamil Moli Akarathi (1928)

உதாரணம் (utāraṇam)
  1. இதியாசம், இலக்கியங் காட்டல், பிசிதம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உதாரணம் (utāraṇam) — noun
  1. < ud-ā-harana
  2. Example, illustration; திருஷ்டாந்தம். அசைச் சீர்க் குதாரண நாண்மலரே (காரிகை, உறுப். 7)
  3. (Log.) Statement of instance, the third member of an Indian syllogism; கண்டதொருபொருளைச் சொல்லி அதுபோல் என்று எடுத்துக்காட்டிக் காணா ததை நிச்சயிப்பதாகிய அனுமானம்

IndoWordNet

உதாரணம் — noun
  1. பொது விதிக்கு அல்லது ஒரு கூற்றுக்கு விளக்கமாக அமையும் உண்மை.
உதாரணம் — noun
  1. நிர்மாணிப்பதற்கு அடிப்படையாக முதலில் எடுத்துக் கொள்ளப்படுவது அல்லது சிறு அளவில் உருவாக்கப்படுவது.
உதாரணம் — noun
  1. ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மையை சுட்டிக்காட்டுதல்.

எடுத்துக்காட்டு எண்ணம் விதிவிலக்கு தடை தடங்கல் முன்மாதிரி முன்உதாரணம் பொருள் சான்று உதாகரணம். அறிவிப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உதாரணம்
  1. எடுத்துக்காட்டு, மேற்கோள்
  2. எதிர் நியாயம்
  3. துணைக் காரணம்