எடுத்துக்காட்டு

உதாரணம் ஆங்கிலம் - example

example, instance, illustration role model, idol citation, quotation

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எடுத்துக்காட்டு (eṭuttu-k-kāṭṭu) — noun
  1. +
  2. Citation, quotation; மேற்கோள்
  3. Example, illustration; திருஷ்டாந்தம். தீயவெடுத் துக்காட்டாவன (மணி. 29, 325)

IndoWordNet

எடுத்துக்காட்டு — noun
  1. பொது விதிக்கு அல்லது ஒரு கூற்றுக்கு விளக்கமாக அமையும் உண்மை.
எடுத்துக்காட்டு — noun
  1. ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மையை சுட்டிக்காட்டுதல்.

உதாரணம் எண்ணம் விதிவிலக்கு தடை தடங்கல் சான்று உதாகரணம். அறிவிப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

எடுத்துக்காட்டு
  1. மேற்கோள், உதாரணம்