வினாக்குறி

IndoWordNet

வினாக்குறி — noun
  1. கேள்வி வாக்கியம் என்பதை உணர்த்த இடப்படும் கொக்கி வடிவக் குறி.
வினாக்குறி — adjective
  1. கேள்வி முறையில் இருக்கக்கூடிய

கேள்விக்குறி அறிகுறி அடையாளம் லச்சினை கூறு இலச்சினை அச்சு தன்மை கோள்