to fall, fall down, decline, descend to be defeated or overthrown to fall low, sink
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வீழ்³ (vīḻ)
, < வீழ்¹-. [K. bīḻal.] n
See விழுது
நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா. 58)
Cord on which the marriage-badge is strung; தாலி நாண். அலர் முலையாகத்து . . . நெடு வீழ் தாழ (நெடுநல். 137). — part. A particle of comparison; ஓர் உவமவுருபு. (தண்டி. 33.)
Winslow (1862)
வீழ் (vīḻ) — noun
The falling roots from the branches of a Banyan, &c., as விழுது. (சது.)
வீழ் (vīḻ) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cause to fall, as வீழ்த்து.
வீழ்க்கை — Thrusting down, தள்ளுகை. 2. A lapse induced by an external cause.
Fabricius (1972)
வீழ் — v. i.
, வீழு, II. v. i. (poet. form of விழு), fall
v. t. desire, long for, ஆசி
வீழ்கதி — hell.
வீழ்ச்சி — falling.
வீழ்–வீழ்த்து — VI. & , III. cause to fall, விழப்பண்ணு.
வீழ்க்கை — thrusting down, தள்ளு தல்; 2. a lapse induced by an external cause.
வீழ் — noun
see விழுது, the falling roots from the branches of a banyan.