சாய்

உள்ளதன் நூணுக்கம் இலக்கிய எடுத்துக்காட்டை நோக்குவோம். புனலில் கயல் பாயும். இந்த ஆற்றுப் புனல் கயல் விளையாட முடியாதபடி தன்னியல்பினும் நுட்பமாக ஓடியது. நிழல்< சாயல்

to incline, hang down to decline (as a heavenly body) to bend, turn down

Winslow (1862)

சாய் (cāy) — infinitive
  1. , கிறேன், ந்தேன், வேன், சாய, v. n. To incline or fall towards one side; to lean, to recline, lie down, சரிய
  2. To decline–as a heavenly body from the meridian, or toward the horizon, கிரகஞ்சாய
  3. To repair to, tend toward; crowd together –as a company of men or beasts, to retire, change the course, திரளாகச்செல்ல
  4. To be routed, to retreat, to flee as a discomfited army, இரிய
  5. To incline to wards–as the mind, disposition, &c., to be like in quality, color, shape, &c., மனஞ்சாய
  6. To be biased or prejudiced, to be partial, to be warped in judgment, நடுநிலைசாய
  7. To die, perish, சாவ
  8. To incline–as the beam of a balance by a preponderating weight, நிறைதாழ
  9. To decline from a direct course, to diverge, to become oblique, to turn aside, to deviate, ஒதுங்க
  10. To run ashore–as a vessel, கப்பல்கரைசாய
  11. To lean upon, rest against, சார
  12. To fail or come short in a comparison, தளர
  13. To happen, succeed, நடந்தேற. (c.) பொழுதுசாயவா. Come in the afternoon. இது மேற்கே சாய்கிறது. This inclines westward. சாய்ந்துகிட. Lie down. (in contempt.) இதின்மேலேசாயாதே. Don't lean upon it. உன்பிரயாணம்ஏப்பொழுதுசாயும். When will you set out on your journey? ஏன்காரியஞ்சாயுமா. Shall I succeed in my undertaking? தண்டுஅப்படிச்சாய்ந்துபோயிற்று. The army marched that way. பழத்துக்குச்சாய்ந்துவிட்டது. The fruit has begun to ripen. [prov.]
  • கதிர்சாய–கொம்புசாய — To bend the head, as ripe grain.
  • விளைந்துசாய — To incline toward the ground, as ripening grain. (c.)
  • காரியத்தைச்சாயவிடுதல் — Leting a matter take its own course, often to the person's loss or injury.
  • கப்பல்சாய்ந்தோடுதல் — The sailing of a leaning ship.
  • சாயப்பிடிக்க — To steer a vessel with the wind.
  • சாயவிட — To let a vessel run before the wind. 2. To let a vessel run ashore. 3. To run a vessel to the left. See ஏறவிட.
சாய் (cāy) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cause to incline, lean, slope, &c., to tilt up, or raise on one side, சாயச்செய்ய
  2. To turn or give a new direction to a body of men; to drive, take away a herd or a single beast, ஓட்டிக்கொண்டுபோக
  3. To cause to recline, or lie down, உடலைச்சாய்க்க
  4. To cast, to run metals in bars, in the rough, &c., to be wrought afterward, உருக்கிச்சாய்க்க.–Note. The addition of கொள்ள gives a reflective sense to the verb in this, and similar cases. (c.)
  5. [loc.] To steer a vessel toward the shore, கரையடுத்தோட்ட
  6. To bias or prejudice one, to excite or induce partiality, to warp, to turn, மனஞ்சாயப்பண்ண
  7. (p.) To rout, discomfit, defeat, to kill in battle, தோற்கப்பண்ண
  • சாய்த்துக்கொண்டுநடத்தல் — Walking in a leaning posture. (c.)
  • செவிசாய்க்க — To incline the ear, to give attention–as a deity or great person.
  • மாடுசாய்க்க — To drive cows or bullocks for grazing.
  • தலைசாய்க்க — To bow the head in obeisance, or reverence. 2. To hang the head, through discontent and disapprobation, தலைகவிள.
  • கப்பல்சாய்த்தோட்டுதல் — Causing a ship, in sailing, to lean over.
  • காரியத்திற்சாய்த்துவிட — To connive at a thing, சாடையாயிருக்க. 2. To be indulgent to a person.

Tamil Wiktionary

சாய்
  1. உள்ளதன் நூணுக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாய்⁴ (cāy) — noun
  1. < chāyā
  2. Brilliance, light; ஒளி. சாய்கொண்ட விம்மையும் (திவ். திருவாய். 3, 9, 9)
  3. Beauty; அழகு. சங்கஞ் சரிந்தன சாயிழந் தேன் (திவ். திருவாய். 8, 2, 1)
  4. Colour; நிறம் சாயாற்கரியானை (திவ். இயற். பெரியதிருவந். 14)
  5. Fame, reputation; புகழ். இந்திரன் தன் சாயாப் பெருஞ்சாய் கெட (கம்பரா. நாகபா. 21)
சாய்⁵ (cāy) — noun
  1. perh. šara
  2. Sedge; தண் டான்கோரை. சாய்க்கொழுதிப்பாவை தந்தனைத்தற் கோ (கலித். 76, 7)
  3. cf. சிராய். Splinter; செறும்பு. இரும்பனை வெளிற்றின் புன்சாயன்ன (திருமுரு. 312)

Fabricius (1972)

சாய் — noun
  1. brilliance, light ஒளி
  2. beauty, அழகு
  3. colour, நிறம்
  4. fame, புகழ்
  • சாயினம்–சாய்–இனம் — (+) a bevy of graceful ladies.
சாய் — v. i.
  1. v. i. bend, lean, சரி
  2. lean upon, rest against, சாரு
  3. decline from a direct course, deviate, ஒதுங்கு
  4. crowd together, திரளு
  5. be de- feated, இரி
  6. die, சா
  7. happen, succeed, நடந்தேறு
  8. be fatigued, troubled or afflicted; 9.become emaciated, மெலி
  • பொழுதுசாய வா — come in the after- noon.
  • இதில் மேலே சாயாதே — don't lean upon this.
  • தண்டு அப்படிச் சாய்ந்துபோயிற்று — the troops turned and marched that way.
  • நான் செய்யும் காரியம் சாயுமா — will that which I am doing succeed?
  • உன்னுடைய பிரயாணம் எப்போது சாயும் — when will you go on your journey?
  • சாயல்–சாய்கை–சாய்தல் — inclining.
சாய் — v. t.
  1. v. t. incline, bend a thing, cause to incline, சாயச்செய்
  2. drive a herd or a beast, ஓட்டு
  3. defeat, kill, தோற்கப்பண்ணு
  4. prejudice
  5. prove, மெய்ப்பி
  6. give plentifully, ஏராளமாய்க்கொடு
  • சாய்த்துக்கொள்ள — to bend oneself
  • சாய்த்துக்கொண்டு நடக்க — to go or walk in a leaning posture.
  • சாய்ப்பு — slope, declivity; 2. eaves, sloping roof; 3. a verandah.
  • சாய்ப்பாய் — slopingly, leaning downwards.
  • சாய்ப் பிறக்க — to make a shed or sloping roof, to put up a verandah.
  • கண் சாய்ப்பு — connivance.

Tamil Moli Akarathi (1928)

சாய் (cāy)
  1. தீயளி பலன், அன்றியும், இளங் காயின்பெயர், பிஞ்சு, வடு
சாய் (cāy)
  1. ஓர்வகைக்கோகை, சாயென்னே வல்

IndoWordNet

சாய் — verb
  1. தரையில் விழுதல்
சாய் — verb
  1. சாய்ந்து இருக்கும் நிலையிலான

மடி வீழ் அழி சா கே அழிந்துபோ நாசமடை வீழ்ச்சியடை இரு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாய்
  1. ஒளி
  2. அழகு
  3. நிறம்
  4. புகழ்
  5. தண்டாங்