எரிச்சல்
irritation
Tamil Wiktionary
எரிச்சல்
- (பெ) -
- அழற்சி
- காரம்
- கோபம்
- பொறாமை
[object Object]
எரி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எரிச்சல் (ericcal) — noun
- Burning, heating; எரிக்கை. செத்தை எரிச்சலுக் குதவும்
- Burning, sensation; அழற்சி. கண் ணெரிச்சல்
- Acridity, pungency, as of some kinds of fruits; உறைப்பு. (W.)
- Anger; fury; கோபம். அயோக்கியனைக்கண்டால் அவனுக்கு எரிச்சல் அதிகம்
- Envy, jealousy; பொறாமை. மனத் தெரிச்சலாலே (இராமநா. அயோத். 5)
- Asafoetida; பெருங்காயம். (சங். அக.)
எரிச்சல் (ericcal) — noun
- Aversion; வெறுப்பு. Loc.