வெளியீடு
publication
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெளியீடு (veḷiyīṭu) — noun
- < வெளியிடு-
- Publication, as of a book; நூல் முதலியவற்றின் பிரசுரம். Mod
- Edition; நூற்பதிப்பு. புறப் பொருள் வெண்பா மாலையின் நான்காவது வெளியீடு வந்துவிட்டது
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெளியீடு
- நூல் முதலியவற்றின் பதிப்பு
- நூற் பதிப்பு