வேட்டை
hunting
Winslow (1862)
வேட்டை (vēṭṭai) — noun
- Hunting, fishing, &c., the chase. (c.)
- (சது.) Affliction, துன்பம்
- Weariness, இளைப்பு
- வேட்டைக்காரன் — A hunter.
- வேட்டைக்குப்போக — To go a hunting.
- வேட்டைப்பல் — Tusks, வக்கிரதந்தம்.
- வேட்டையாட — To chase, to hunt. மீன்வேட்டை. Angling, fishing.
Fabricius (1972)
வேட்டை — noun
- hunting, fishing etc., the chase, வேட்டம் (poet.)
- affliction, துன்பம்
- weariness, இளைப்பு
- வேட்டைக்காரன் — a hunter.
- வேட்டைக்குப் போக — to go a hunting.
- வேட்டை நாய் — a hunting dog.
- மீன் வேட்டை — fishing.
Tamil Moli Akarathi (1928)
வேட்டை (vēṭṭai)
- இளைப்பு, துன்பம், வேட்டம்
வேட்டை (vēṭṭai)
- ஆகேடகம், பாபத்தி
வேட்டை (vēṭṭai)
- துன்பம், வேட்டம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேட்டை¹ (vēṭṭai) — noun
- See வேட்டம்¹
- வேட்டை வேட்கைமிக (கம்பரா. நகர்நீங். 74)
- Hunt, game killed in hunting; வேட்டையிற் கிடைக்கும் பொருள். பிடித்தலு நமக்கு வேட்டை வாய்த்ததின்று (திருவாலவா. 44, 38)
- Murder; கொலை. ஆடுவனே யின்னு மாருயிர் வேட்டை (திருநூற். 56)
வேட்டை² (vēṭṭai) — noun
- cf. ஏட்டை¹. (W.)
- Weariness; இளைப்பு
- Affliction; துன்பம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வேட்டை
- வேட்டையில் கிடைக்கும் பொருள்
- கொலை
- இளைப்பு
- துன்பம்